மேலும் அறிய

Carrot Gulab Jamun: தீபாவளிக்கு செய்து அசத்துங்க. சுவையான கேரட் குலாப் ஜாமுன் ரெசிபி இதோ!

Carrot Gulab Jamun: தீபாவளி பண்டிகை கால இனிப்பு வகையாக கேரட் குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கே காணலாம்.

கேரட் குலாப் ஜாமுன்

1/5
என்னென்ன தேவை?  கேரட் - 6 சர்க்கரை - 2 கப் ஏலக்காய் - 2 நெய் - ஒரு கப் பால் - ஒரு கப் ரவை - ஒரு சிறிய கப் பால் பவுடர் -ஒரு கப் எண்ணெய் - பொரிப்பதற்கு பிஸ்தா - சிறிதளவு

2/5
முதலில் குலாப் ஜாமுன்களை ஊறவைக்க சர்க்கரை பாகை தயாரித்து ஆறவைக்க வேண்டும்.  ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும். கொதிவந்ததும் அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடித்து சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து பாகு போல பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி தனியே ஆறவிட வேண்டும். 

3/5
இப்போது ஜாமூன்களை தயாரிக்கலாம். கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகாளாக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு கப் நெய் சேர்த்து அதில் கேரட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து ஒரு கப் பால் சேர்த்து அதில் கேரட்டை வேகவிடவேண்டும். இப்போது ரவையை சேர்க்கலாம். நன்றாக கிளற வேண்டும். கேரட், ரவை இரண்டும் நன்றாக வெந்துவிடும். உதிரியாக இருக்கும்போது பால் பவுடரை அதில் சேர்த்து கிளற வேண்டும்

4/5
பால் பவுடர் சேர்த்ததும் அது நன்றாக இறுகிவிடும். உருண்டைகளாக உருட்ட ஏற்ற அளவில் மாவு இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக 10 நிமிடங்கள் ஆறவிடவும். 

5/5
இப்போது, அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடாவதற்குள் குலாப் ஜாமூன்களை சிறிய உருண்டைகளாக தயாரிக்கவும். எண்ணெய் சூடானதும், உருண்டைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.கொஞ்சம் சூடு ஆறியதும் ஜாமூன் உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து 1-2 மணிநேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான கேரட் குலாப் ஜாமுன் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போரை ஆதரிக்கவில்லை" ரஷிய அதிபர் புதின் முன்பு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’

"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Watch Video:
Watch Video:"சேட்ட புடிச்ச பையன் சார்" - ஓடும் பேனை ஒற்றை கையில் நிறுத்திய தவான்! வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamallapuram : ‘’எங்க மேல தப்பு இல்ல! ஒரிஜினல் VIDEO பாருங்க’’ புலம்பும் பெண்கள்Priyanka Gandhi Wayanad  : ’’35 ஆண்டுகள் கட்சிக்காக..முதல்முறையாக எனக்காக !’’பிரியங்கா EMOTIONALED Raids Vaithilingam House | EPS பக்கம் சாய்ந்த வைத்திலிங்கம்?அமலாக்கத்துறை அதிரடி சோதனை!TN Youngster Viral video | ”ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்க.. PLZ காப்பாத்துங்க..செத்துருவேன்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போரை ஆதரிக்கவில்லை" ரஷிய அதிபர் புதின் முன்பு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Watch Video:
Watch Video:"சேட்ட புடிச்ச பையன் சார்" - ஓடும் பேனை ஒற்றை கையில் நிறுத்திய தவான்! வைரல் வீடியோ
Minimum Pass Mark: இனி 10ஆம் வகுப்பில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ்: அரசு அதிரடி முடிவு- ஆனாலும் ஒரு ட்விஸ்ட்!
இனி 10ஆம் வகுப்பில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ்: அரசு அதிரடி முடிவு- ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்

BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?

Lucky Bhaskar:
Lucky Bhaskar: "நானே அஜித் ரசிகன்தான்.. அவரு மாதிரி யாரும் வர முடியாது" துல்கர் சல்மான் ஓபன் டாக்
Embed widget