மேலும் அறிய

202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. 34 ஆண்டுகால ஏக்கம்.. ஆர்ப்பரித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு பாகிஸ்தானை வென்றதன் மூலம் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்திருக்கிறது. வரலாற்றை திரும்பி பார்க்க வைத்திருக்கும் மகத்தான வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்க செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை சேர்த்தது. இந்த அணியின் கேப்டன் ஹோப் அதிகபட்சமாக 120 ரன்கள் குவித்தார். 

அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பரிகொடுத்து 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும், தொடர்ச்சியாக அடுத்த 2 ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை தோற்கடித்திருக்கிறது. 

இந்த வெற்றியின் மூலம்  34 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தியுள்ளது. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். மேலும், சக வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டும், மைதானம் முழுக்கு சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் கொண்டாட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 34 ஆண்டு கால ஏக்கம் மட்டும் அல்லாமல் தொடர் தோல்வியில் இருந்த வீரர்களுக்கு புத்துணர்ச்சியையும் அளித்திருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget