மேலும் அறிய
Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்... பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”... வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்!
Manjummel boys : கமலின் 'குணா' படத்தின் மூலம் பிரபலமான குணா கேவ்ஸ் பகுதியில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட “மஞ்சுமெல் பாய்ஸ்” திரைப்படம் குணா மெமரிஸை புதுப்பித்துள்ளது.

குணா - மஞ்சுமெல் பாய்ஸ்
1/7

சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் “மஞ்சுமெல் பாய்ஸ்”.
2/7

செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
3/7

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
4/7

இப்படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
5/7

1991ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' படத்திற்காக கொடைக்கானலில் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியை கமல்ஹாசன் மற்றும் சந்தான பாரதியும் தேடி கண்டுபிடித்தனர்.
6/7

குணா படத்திற்கு பிறகு தான் அந்த குகை 'குணா கேவ்ஸ்' என பிரபலமானது.
7/7

மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் கமலின் குணா படம் பற்றியும் டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சி முடியாத காலகட்டத்திலேயே அதை சாத்தியமாக்கிய குணா படக்குழுவினரின் முயற்சியை பற்றியும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
Published at : 28 Feb 2024 10:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement