மேலும் அறிய
Advertisement

Manju Warrier:ஜாலியாக போஸ் கொடுத்த அசுரன் பட நடிகை - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Manju Warrier: நடிகை மஞ்சு வாரியரின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இது. அவருடைய பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட்களில் தங்கள் அன்பை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மஞ்சு வாரியர்
1/5

நடிகை மஞ்சு வாரியரின் பூர்விகம் கேரளா. அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பிறந்தார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியர், சாட்சியம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.
2/5

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த அசுரன் படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அஜித் நடித்து துணிவு படத்தில் ஹீரோயினாக இருந்தார்.
3/5

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இவருடைய நடிப்பு, சிந்தனைக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.
4/5

இப்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,
5/5

மனம் நிம்மத்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும்படி ஆனந்தமாக கொண்டாடுங்க என்று கேப்சனில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் வேட்டையன், விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
Published at : 03 Jun 2024 12:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion