மேலும் அறிய
பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்..கோடிகளில் சம்பளம்...லிஸ்டில் யார் டாப் ?
இந்திய திரைத்துறை நட்சத்திரங்களை பாதுகாக்கும் பாடிகார்ட்ஸ் வருடத்திற்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்
விஜய், ஷாருக்கான், சல்மான் கான்,
1/6

கடந்த 10 ஆண்டுகளாக ஷாருக் கான் மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாவலராக இருந்து வருபவர் ரவி சிங். ஆண்டிற்கு 2.7 கோடி சம்பளமாக பெறுகிறார். அதிக சம்பளம் பெறும் பாடிகார்ட்ஸ் பட்டியலில் முதலிடத்தில் ரவி உள்ளார்
2/6

சல்மான் கானின் பாடிகார்ட் மட்டுமில்லாமல் நெருங்கிய நண்பராகவும் கடந்த 29 ஆண்டுகளாக இருந்து வருபவர் ஷேரா. சல்மான் கான் நடித்த சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். வருடத்திற்கு ரூ 2 கோடி சம்பளமாக பெறுகிறார். அதாவது மாதம் 15 லட்சம்.
3/6

அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆமீர் கானின் பாடிகார்ட் யுவராஜ். ஆண்டிற்கு ரு 2 கோடி சம்பளமாக பெறுகிறார்
4/6

பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சனின் பாடிகார்ட் ஜிதேந்தர் ஷிண்டே. ஆண்டிற்கு ரூ 1.5 கோடி சம்பளமாக பெறுகிறார்
5/6

நடிகர் அக்ஷய் குமாரின் பாடிகார் ஷ்ரெயாஸ் ஆண்டிற்கு 1.2 கோடி சம்பளமாக பெறுகிறார்
6/6

தவெக மாநாட்டில் கூட்டத்தின் நடுவே விஜய் நடந்துவந்தபோது அவருக்கு இருபக்கமும் இரும்பு தூண்கள் போல் நடந்து வந்த பாடிகார்ஸ் மீது ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது. சமீபத்தில் விஜய் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு சென்றபோதும் இருவரும் வேஷ்டி சட்டையின் காணப்பட்டார்கள். இவர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Published at : 17 Dec 2024 03:55 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















