மேலும் அறிய
Tere Ishk Mein: ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஷூட்டிங்கில் தனுஷ், கீர்த்தி சனூன் - வெளியான புகைப்படங்கள்!
Tere Ishk Mein: தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்பட படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தனுஷ், கீர்த்தி சனூன் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஷூட்டிங்கில்
1/5

தனுஷ் இந்தியில் நடிக்கும் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஆனந்த எல். ராய் இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் ராஞ்சனா, அட்ராங்கி ரே எனற இரண்டு படங்களை தனுஷ் நடித்திருந்திருந்தார். மூன்றாவது முறையான இணைகிறது தனுஷ் - ஆனந்த கூட்டணி.
2/5

இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. இப்போது வேறொரு இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ராயன் திரைப்படத்திற்கு பிறகு, நிலவுக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் வெளியாகியுள்ளது. இட்லி கடை படத்தை இயக்குகிறார்.
Published at : 30 Mar 2025 09:58 PM (IST)
மேலும் படிக்க





















