மேலும் அறிய
Keerthy Suresh Wedding: கீர்த்தியின் திருமணத்தின் புடவையில் கலக்கிய த்ரிஷா! பொண்டாட்டியோடு போஸ் கொடுத்த அட்லீ - வைரல் போட்டோ!
கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண நிகழ்ச்சியில், த்ரிஷா மற்றும் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கீர்த்தி திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்
1/5

15 ஆண்டுகளாக காதலித்து வந்த பள்ளிப்பருவ காதலரான ஆண்டனி தட்டிலை, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணந்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணத்தில், பல கோலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொருவராக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
2/5

நடிகர் விஜய், த்ரிஷா ஜோடியாக தனி விமானத்தில் வர, இயக்குநர் மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். அட்லீ மற்றும் மேலும் கீர்த்தியின் தோழியான கல்யாணி பிரியா தர்ஷன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொடுள்ளனர்.
Published at : 17 Dec 2024 11:09 PM (IST)
மேலும் படிக்க




















