மேலும் அறிய
Bigg Boss Tamil 8 Eviction: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருந்து மூட்டையை கட்டும் போட்டியாளர் இவரா?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற உள்ள போட்டியாளர் யாராக இருக்கும் என இப்போதே யூகித்து கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் யார்?
1/6

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
2/6

இவர்களில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்கிற எதிர்பாப்பு எழுந்துள்ளது. மேலும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்க துவங்கி விட்டனர்.
3/6

அந்த வகையில் இந்த வாரம், விஜய் சேதுபதி வீட்டை விட்டு வெளியே அழைத்து பேச போகும் போட்டியாளர் இவர்களில் ஒருவர் தான் யூகித்து கூறிவருகிறார்கள்.
4/6

இந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில், வழக்கம் போல், முத்துக்குமரன் லீடிங்கில் உள்ளார். இவரை தொடர்ந்து, இரண்டாவது அடுத்தடுத்த இடங்களில் அருண் பிரசாத், சௌந்தர்யா, ஜெப்ரி, ஆகியோர் சேப் சோனில் உள்ளதாக கூறப்படுகிறது.
5/6

மேலும் கடைசி மூன்று இடங்களில், ராணவ், ரஞ்சித், அன்ஷிதா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஆஷிதா மிகவும் குறைவான வாக்குகளோடு உள்ளதால் அவர் தான் வெளியேறுவார் என எதிரிபார்க்கப்படுகிறது.
6/6

ரஞ்சித் பிரீஸ் டாஸ்க் வரை தாக்குபிடிப்பார் என எதிர்பார்பதால் அவர் வெளியேற வாய்ப்புகள் குறைவே. எனவே இந்த வாரம் பிக்பாஸ் டார்கெட் ஆஷிதா அல்லது ராணவ்வாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
Published at : 20 Dec 2024 08:48 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion