மேலும் அறிய
Rajamouli: நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் ராஜமௌலி..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Rajamouli: பிரபலமான நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் நடித்துள்ள ராஜமௌலி, திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

ராஜமௌலி
1/6

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி.
2/6

நான் ஈ திரைப்படத்தின் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
3/6

கடைசியான இவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலக அளவில் பிரபலமானதோடு பல விருதுகளையும் அள்ளி குவித்தது.
4/6

இதனால் இவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
5/6

இவ்வாறு திரையுலகில் பிஸியான இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி தற்போது ஒரு பிரபலமான நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் நடித்துள்ளார். இது இவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
6/6

மேலும் அடுத்ததாக இவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Jul 2023 04:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement