மேலும் அறிய

தண்டனை காலத்தில் ஜாமீன் கிடையாது.. பிரபல நடிகைக்கு ஓராண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாகா படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை.

கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ரன்யா ராவின் தங்க கடத்தலுக்கு அவரது வளர்ப்பு தந்தை ராமசந்திர ராவ் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியானது.  போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி ரன்யா ராவ் விமான நிலையத்தில் சோதனை வளையத்தில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியானது.

பொய்யான தகவல்

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், ரன்யா ராவின் வளர்ப்பு தாயான ரோஹினி பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ரன்யா ராவ் மற்றும் அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்கள் அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றன. இதனால் இருவருக்கும் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே ஊடகங்கள் அவதூறு செய்திகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

கண்ணீர் விட்ட நடிகை

இதையடுத்து கர்நாடக நீதிமன்றம் ரன்யா ராவ், ராமசந்திர ராவ் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. மேலும், அவதூறு செய்திகளை வெளியிட்ட 32 ஊடக நிறுவனங்களும் 2 வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காவல் சிறையில் இருந்த ரன்யா ராவிடம் நீதிபதி விசாரித்த போது, அழுதபடியே பேசிய ரன்யா ராவ் விசாரணையில் அவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால், நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் என மிரட்டுகின்றனர். மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்க்கின்றனர். மன உளைச்சல் ஏற்படுகிறது என வேதனையுடன் தெரிவித்திருந்தார். 

ஓராண்டு சிறை
 
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை முடியும் வரை ஜாமீன் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
நவம்பர் 20 வெளியாகும் 4 படங்கள்...சீன், ராமாயணா படத்தால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்?
நவம்பர் 20 வெளியாகும் 4 படங்கள்...சீன், ராமாயணா படத்தால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
Anbil Mahesh:”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
Chennai Corporation: சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
TN Weather News: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு? சென்னை? மீனவர்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு? சென்னை? மீனவர்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
Embed widget