மேலும் அறிய

Best Movies Of 2024 : 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஹிட்டான இந்திய படங்கள்!

Best Movies Of 2024 : இந்த ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்ப்பில்லாமல் வெளிவந்து வெற்றி பெற்ற சின்ன பட்ஜெட் படங்களை பற்றி பார்க்கலாம்.

இந்திய திரைப்படங்கள்

1/6
நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 107 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

2/6
துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் கருடன். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 45 கோடி ரூபாய் வரை  வசூலித்தது.

3/6
ஜித்து மாதவன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் ஆவேசம். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 150 கோடி ரூபாய் வரை  வசூலித்தது

4/6
கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் பிரேமலு. 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

5/6
சிதம்பரம் எஸ். பொதுவால் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் மஞ்சும்மல் பாய்ஸ். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

6/6
கிரண் ராவ் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த படம் லாபதா லேடீஸ். 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 21 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு

NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?

Embed widget