மேலும் அறிய
Aishwarya Rai : வித்தியாசமான உடை அணிந்து நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!
வித்தியாசமான உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்
1/6

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பல நாடுகளை சார்ந்த சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வர். இந்தியா சார்பில் ஐஸ்வர்யா ராய் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2/6

இந்நிலையில், வித்தியாசமான உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
3/6

கருப்பு மற்றும் சில்வர் நிற உடை அணிந்து கலந்து கொண்ட ஐஸ்வர்யா பலரின் கவனத்தை ஈர்த்தாலும் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
4/6

மேலும், 'சாதரணமான உடை அணிந்து அழகாக தோன்ற முடியாதா?' என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5/6

கூடுதலாக, ஐஸ்வர்யாவின் மாமனாரான அமிதாப் பச்சனின் புகைப்படம் ஒன்றுடன் ஐஸ்வர்யாவின் தோற்றத்தை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர், இண்வாசிகள்.
6/6

ஐஸ்வர்யா ராய், இந்த வருடம் 19 ஆவது முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 19 May 2023 04:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion