மேலும் அறிய
Sneha in GOAT : ‘விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது..’ சினேகா நெகிழ்ச்சி!
Sneha in GOAT: 23 ஆண்டுகளுக்கு பிறகு GOAT படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாகிறார் நடிகை சினேகா.

GOAT படத்தில் சினேகா
1/6

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது
2/6

நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
3/6

லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
4/6

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது வெளியிடப்பட்ட போஸ்டர்கள் மூலம் தெரிகிறது. அதில் விஜய் நடிக்கும் ஒரு கேரக்டரின் ஜோடியாக புன்னகை அரசி சினேகா நடிக்க உள்ளார் என்ற அப்டேட்டை அவர் நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்துள்ளார்.
5/6

2003ம் ஆண்டு வெளியான 'வசீகரா' படத்திற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் ஜோடியாக சினேகா 'GOAT' படத்தில் இணைய உள்ளார்.
6/6

'வசீகரா' படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் சினேகா.
Published at : 03 Jan 2024 01:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement