மேலும் அறிய
Actress Sai Pallavi pics | சின்ன சின்ன பாவை கொஞ்சி கொஞ்சி பேசித் துள்ளிச் செல்லும் என் அழகே - சாய் பல்லவி ஃபேமிலி லேட்டஸ்ட்

சாய் பல்லவி
1/5

சாய் பல்லவி, தனது தாத்தாவின் 85வது பிறந்தநாள் விழாவை சமீபத்தில் கொண்டாடி உள்ளார்
2/5

செல்ல பேத்தி சாய் பல்லவி அவரது பாட்டியுடன் எடுத்து கொண்ட க்யூட் புகைப்படம்
3/5

சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை பூஜாவுடன்...
4/5

’விரத பர்வம்’ என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்துள்ளார்
5/5

அவர் நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம். இந்த படத்தின் பாடல்கள் முன்னதாகவே வைரலாகி உள்ளது
Published at : 03 Aug 2021 01:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement