மேலும் அறிய

8 AM Headlines: காலை 8 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள். 
  • மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயல்; இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
  • பேரிடர், அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு; எந்த மழை வந்தாலும் மக்களைக் காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி. 
  • சென்னையில் பலத்த காற்றுடன் மழைப்பொழிவு; அதிகபட்சமாக காட்டுபாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 
  • மாண்டஸ் புயலால் சென்னை காசிமேட்டில் 150 படகுகள் சேதம்; 3 படகுகள் கடலில் மூழ்கியது. 
  • மாண்டஸ் புயலால் சென்னையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. இரவோடு இரவாக அப்புறப்படுத்திய தூய்மைப்பணியாளார்கள். 
  • மாண்டஸ் புயலால் சென்னையில் பல்வேறு சாலையில் மழை நீர் தேக்கம்; சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. 
  • புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
  • புயல் கரையைக் கடந்ததால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்த காவல்துறை. 
  • கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
  • புயல் பாதித்த பகுதிகளில் தடையின்றி பால் விநியோகிக்க அமைச்சர் நாசர் உத்தரவு.
  • புயலால் சென்னைக்கு வரவேண்டிய 4 சர்வதேச விமானங்கள் ரத்து; 13 விமானங்கள் தாமதம்

இந்தியா:

  • ஆளுநர் நியமனம் மற்றும் அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த திமுக, சிபிஎம் உறுப்பினர்கள்.
  • குஜராத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் பூப்[ஏந்திர பட்டேல் தெர்ந்தெடுக்க வாய்ப்பு. 
  • இமாச்சலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் என தீர்மாணம் நிறைவேற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள். 

உலகம்:

  • மாணவர்கள் உட்பட இன்னும் 1,190 பேர் உக்ரைனில் உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். 
  • உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க்.
  • பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ. 44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்
  • இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.77 கோடியாக உயர்ந்துள்ளது.

விளையாட்டு:

  • உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் பலமான பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷிய அணி, மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்தை பந்தாடிய அர்ஜெண்டினா  அரையிறுதிக்கு முன்னேற்றம். 
  • இந்தியா - வங்காளதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget