Tiruvanamalai News | ஆபத்தை உணராத மாணவன்..ஊ.மன்ற தலைவரின் அலட்சியம்..வலுக்கும் கண்டனங்கள்!
செங்கம் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கொடி கம்பத்தில் அரசு பள்ளி மாணவனை ஊராட்சி மன்ற தலைவர் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு ஊராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாப்பட்டது. அந்தவைகையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பம் அருகில் மின்சார கம்பி இருக்கும் கொடிக்கம்பத்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் அரசு துவக்கப்பள்ளி மாணவனை ஏறவிட்டு தேசியக்கொடி ஏற்றும் கயிறை கொடிக்கம்பத்தின் உச்சியில் உள்ள வளையத்துக்குள் நுழைக்க சிறுவனை ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் செய்த செயல் காண்போரின் நெஞ்சை பதற வைக்கும் நிலையை ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக பொரசப்பட்டு செயல் அலுவலர் சுரேஷ் குமாரிடம் கேட்டபோது தனக்கு வீட்டில் வேலை உள்ளதாக அலட்சியமாக கூறினார்.