மேலும் அறிய
Tiruvannamalai Landslide : திருவண்ணாமலை மண் சரிவு கோர முகம்.. கொடூரத்தை விளக்கும் புகைப்படங்கள்!
Tiruvannamalai landslide : திருவண்ணாமலை அண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களில் 5 பேர் உடல் மீட்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மண் சரிவு
1/9

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்று முன்தினம் ( டிசம்பர் 01 ) பாறை சரிந்து மண் சரிவு ஏற்பட்டது. மாலை 4:30 மணி அளவில் இந்த மண்சரிவு நடைபெற்றது.
2/9

மண் சரிந்து வீழ்ச்சிக்கு காணாமல் போன வீடு
3/9

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பக்கத்தில் உள்ள வீட்டில் 10 அடிக்கு மேல் உள் புகுந்த மண்
4/9

மண் சரிவில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பொதுமக்கள்.
5/9

வீடு முழுவதும் நிறைந்துள்ள மண்
6/9

மோப்பநாய் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்று வருகிறது
7/9

இடிந்து போன வீடுகள்
8/9

ஆபத்தை பொருட்படுத்தாமல் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
9/9

ஜேசிபி உதவியுடன் நடைபெறும் மீட்பு பணிகள்
Published at : 03 Dec 2024 11:17 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion