மேலும் அறிய
Avatar 3 Trailer : வியப்பில் ஆழ்த்தும் அவதார் 3 ஆம் பாகத்தின் டிரைலர்
Avatar 3 Trailer : ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் 3 ஆம் பாகத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

அவதார் 3 , அவதார் 3 டிரைலர்
Source : Twitter
அவதார் 3 டிரைலர்
இரண்டு பிரம்மாண்ட படங்களைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் அவதார் 3 ஆம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். அவதார் 3 ஃபயர் & ஆஷ் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















