மேலும் அறிய

Tiruvannamalai Collector : "லைசன்ஸ் CANCEL பண்ணுங்க” கறார் காட்டிய கலெக்டர்!சைக்கிளில் வந்து சம்பவம்

சைக்கிளில் சென்று ஆய்வு செய்த திருவண்ணாமலை கலெக்டர், இப்படி தான் சுத்தம் பண்ணாம இருப்பீங்களா, லைசன்ஸ உடனடியா கேன்சல் பண்ணுங்க என கழிவறை ஒப்பந்ததாரிடம் கறார் காட்டியதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார்  திருக்கோவில் 

இந்த கோவிலின் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் மாதா மாதம் பெளர்ணமி அன்று  பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருவது வழக்கம்..

இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கிரிவலம் வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து தரப்படுகிறதா என்பதை சைக்கிளில் சென்று தீவிர ஆய்வு மேற்க்கொண்டார்

அப்பொழுது திருவண்ணாமலை நகர பேருந்து  நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கட்டண கழிப்பிடத்தை ஆய்வு மேற்கொண்டார், ஆனால் முறையாக சுத்தம் செய்யப்படாமலும் முறையாக டோக்கன் வழங்காமல் கட்டண கழிப்பிடம் செயல்படுவதை கண்டும், கழிவறை கட்டிடத்தை சுற்றி ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி இருப்பதும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் குடித்துவைத்து போட்ட காலி மது பாட்டில்கள் இருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.

.தொடர்ந்து கழிவறைக்குள் சென்று ஆய்வு செயத ஆட்சியர் கழிவறை ஒப்பனை அறை ஏதும் சுகாதாரமில்லாமல் இருந்ததை கண்டு நகராட்சி ஆணையருக்கு உடனடியாக தொடர்பு கொண்டு முறையாக  செயல்படாத கழிவறை ஓப்பந்ததாரின் ஒப்பந்தத்தை நீக்க உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வால் நகர மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலை வீடியோக்கள்

Tiruvanamalai News | ஆபத்தை உணராத மாணவன்..ஊ.மன்ற தலைவரின் அலட்சியம்..வலுக்கும் கண்டனங்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்

Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு

HBD PM Modi: 74வது பிறந்தநாள் - பிரதமர் மோடி பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் - லிஸ்ட் இதோ..!
74வது பிறந்தநாள் - பிரதமர் மோடி பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் - லிஸ்ட் இதோ..!
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
HBD PM Modi: 74வது பிறந்தநாள் - பிரதமர் மோடி பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் - லிஸ்ட் இதோ..!
74வது பிறந்தநாள் - பிரதமர் மோடி பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் - லிஸ்ட் இதோ..!
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள்கள்.. சறுக்கல்களும் சாதனைகளும்!

RG Kar Protest: இறங்கி வந்த மம்தா - மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு - கொல்கத்தா கமிஷ்னர் உட்பட 3 பேர் மாற்றம்

பொது இடங்களில் இனி தயக்கம் வேண்டாம்.. பெண்களுக்கான கழிப்பறைகள்.. இத்தனை வசதிகள் இருக்கா!

TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
Embed widget