மேலும் அறிய

Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை

கடந்த 16ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த கல்லூரி வகுப்பறை கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யாத நிலையில், மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் படிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குடிநீர் வசதி கழிவறை வசதி மற்றும் வகுப்பறைக்கு தேவையான பெஞ்சுகள், மின்விசிறிகள் கூட இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் புதிதாக 10 வகுப்பறைகள் மற்றும் நூலகம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது.  கடந்த 16ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த முதலமைச்சர். மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற துவங்கியுள்ளன. புதிய கட்டிடம் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுசுவர்கள் எதுவுமில்லாத நிலையில், கட்டிடத்தின் உள்ளேயும் எந்த அத்தியாவசிய தேவையும் ஏற்படுத்தப்படவில்லை.  குறிப்பாக பெண்கள் பயிலும் இந்த கல்லூரி கட்டிடத்தில் கழிவறை வசதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மாணவிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படாத நிலையில், வகுப்பறைகளுக்கான அமர்ந்து பாடம் பயிலும் பெஞ்சுகள் கூட வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் பயில்வது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது..  முதலமைச்சர் திறக்க வேண்டும் என்பதற்காக அவசரக்கதியில்  கட்டிட வேலை நிறைவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் மின்விசிறிகள் எதுவும் பொருத்தப்படவில்லை. உடனடியாக குறைகளை சரி செய்து மாணவிகள் கல்வி பயில போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!
சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!
CM Joseph Vijay: காவிரி, மேகதாது விவகாரம்.. டி.கே.ஷிவக்குமாரை சந்திக்கும் விஜய்.. விடிவுகாலம் பிறக்குமா?
CM Joseph Vijay: காவிரி, மேகதாது விவகாரம்.. டி.கே.ஷிவக்குமாரை சந்திக்கும் விஜய்.. விடிவுகாலம் பிறக்குமா?
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Embed widget