மேலும் அறிய
WPL Finals : ஐ.பி.எல் கோப்பை தட்டி தூக்கிய RCB மகளிர் அணி..உற்சாகத்தில் ரசிகர்கள்!
WPL Finals : இன்று நடைபெற்ற WPL இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின.

RCB பெண்கள்
1/6

WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
2/6

இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின.
3/6

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை ஸ்கோர் செய்திருந்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
5/6

19.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியினர் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து கோப்பையை வென்றனர்.
6/6

ஆர்.சி. பி அணியின் சோஃபி மோலினக்ஸ் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றார்.
Published at : 17 Mar 2024 11:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion