மேலும் அறிய

கைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

தவெக தலைவர் விஜய் 2 கிராம் தங்கம் கொடுத்தா பெற்ற குழந்தைகளை ஒரு கூத்தாடியை கட்டி பிடிக்க வைத்து முத்தம் கொடுக்க வைப்பீங்களா என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆபாசமாக பேசியதற்கு தவெக-வினர் புகார் தெரிவித்த நிலையில் புகாரை ஏற்ற தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் வேல்முருகன் மீது போக்சோ வழக்கு போட்டு அதிரடி காட்டியுள்ளது.

தவெக  தலைவர் விஜய் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மாவட்டவாரியாக அழைத்து அவர்களை கெளரவித்து பரிசுகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் விஜய் மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி வழகினார். அப்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜயை கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பது அண்ணா என்று அழைத்து தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகும்.

இச்சூழலில் தான் விஜயின் மாணவர்கள் சந்திப்பை ஆபாசமாக விமர்சனம் செய்தார்....தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. பெத்தவங்க ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறாங்க. இன்னும் ஓரிரு மாசத்துல பிளஸ் டூ முடிச்சு, டிகிரி முடிக்க போற கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு. பெத்து வளத்து ஆளாக்கிய பொண்ண... நாளைக்கு மாற்றான் மனைவியாக வழ வேண்டிய ஒரு பொண்ணு..அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது.. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படிலாம் செய்யக் கூடாது என்று பேசினார் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்தநிலையில் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழக ஆளுநர், தமிழக சபாநாயகர் ஆகியோருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை தீர்மானம்: 'தமிழகப் பிரச்சினைகளை திசைதிருப்பும் நாடகம்' - டிடிவி தினகரன் சாடல்!
தொகுதி மறுவரையறை தீர்மானம்: 'தமிழகப் பிரச்சினைகளை திசைதிருப்பும் நாடகம்' - டிடிவி தினகரன் சாடல்!
பண்டிகை உணவிலும் இப்படியா? பொங்கல் முதல் எள்ளுருண்டை வரை… முன்னோர் வகுத்த உணவு ரகசியம்!
பண்டிகை உணவிலும் இப்படியா? பொங்கல் முதல் எள்ளுருண்டை வரை… முன்னோர் வகுத்த உணவு ரகசியம்!
Chennai Corporation: சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்வா? - மாநகராட்சி அளித்த பரபரப்பு விளக்கம்!
Chennai Corporation: சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்வா? - மாநகராட்சி அளித்த பரபரப்பு விளக்கம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget