மேலும் அறிய

Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த தீபா அம்மா.. கார்த்திக்கு கல்யாணம் ஆனதை அறிவாளா ரேவதி? கார்த்திகை தீபத்தில் ட்விஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியின் முதல் மனைவி தீபாவின் அம்மா திடீரென என்ட்ரி கொடுப்பதில் ட்விஸ்ட் உண்டாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி சிவகாமி நினைவுக்கு நாளுக்கு பூஜை செய்ய ஏற்பாடுகளை செய்ய சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

திடீர் என்ட்ரி கொடுத்த தீபா அம்மா:

அதாவது, ரேவதி கை வலியில் தவிக்க கார்த்திக் பேண்டேஜை கழட்டி விட்டு கைகளை ரிலாக்ஸ் செய்ய சொல்கிறான். இதையடுத்து தீபாவின் அம்மா ஜானகி கார்த்தியை நான்கு பேர் கத்தியால் குத்த வருவது போல் கனவு கண்டு அலறி எழுகிறாள், மைதிலி என்னாச்சு என்று கேட்க ஜானகி நடந்ததை சொல்கிறாள். 

தீபா இறந்து போன பிறகும் மாப்பிள்ளை நம்மள மறக்காமல் இதுவரைக்கு பணம் அனுப்பிட்டு இருக்காரு, அவருக்கு எதுவும் ஆகிட கூடாது என்று கவலைப்பட மைதிலி ஆறுதல் சொல்கிறாள். 

ரேவதிக்கு தெரியுமா உண்மை?

அடுத்த நாள் காலையில் கார்த்திக் வெளியில் வந்திருக்க முத்துவேல் ரவுடிகளை ஏற்பாடு செய்து கத்தியால் குத்த சொல்கிறான். மறுபக்கம் ஜானகி கோவிலில் அங்கபிரதர்சனம் செய்யும் போது தடுமாறி விழ போக ரேவதி தாங்கி பிடிக்கிறாள். 

இதையடுத்து ஜானகி குறித்து விசாரிக்க தனது மாப்பிள்ளை நல்லா இருக்கனும் என்று பிராத்தனை செய்வதாக சொல்கிறாள். பிறகு ரேவதி ஜானகியை வீட்டில் ட்ராப் செய்ய ஜானகி ரேவதியை வீட்டிற்குள் அழைக்க கார்த்திக் தீபா ஒன்றாகி இருக்கும் போட்டோவை பார்த்து விடுவாளா? என்ற பில்டப் எகிறுகிறது. 

கோபப்படும் சாமுண்டீஸ்வரி:

அடுத்து சாமுண்டீஸ்வரி காவலாளி மகளை வர வைத்து தனது அம்மாவின் நினைவு நாளுக்கு பூஜை செய்ய இன்னொரு பக்கம் பரமேஸ்வரி பாட்டி பூஜை செய்து பிரசாதம் கொண்டு வர என் அம்மா சாவுக்கு நீங்க தான் காரணம், அப்படி இருக்கும் போது நீங்க எப்படி அவங்களுக்கு படையல் போடலாம் என்று சாமுண்டீஸ்வரி கோபப்படுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget