மேலும் அறிய

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

மதுரையில் உணவு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கிய ஆம்னி பேருந்து ஓட்டுனரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட குமரன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தை இயக்கிய ஓட்டுனர் தங்கம் என்பவர் சாப்பாடு சாப்பிட்டபடி பேருந்தை இயக்குவது போன்ற வீடியோவை தனது instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ஓட்டுநர்களின் கடினமான வேலை குறித்தும் உணவு சாப்பிட கூட நேரம் இன்றி பேருந்தை ஓட்டுவதாக கஷ்டத்தை எடுத்துரைக்கும் வகையிலும்  தனது instagram பக்கத்தில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்திருந்தார் தங்கம். அந்தவகையில் தனது instagram பக்கத்தில் சாப்பிட்டபடி ஸ்டேரிங்கை பிடித்து பயணிகள் இருந்தபோதே தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கிய வீடியோவையும்  பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பேருந்தில் பயணிகள் இருக்கும் போது இது போன்ற அலட்சியமாக பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்கலாமா எனவும், சாப்பிடுவதற்காக நிறுத்தங்களில் நிறுத்தி அதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் இது போன்று வீண் விளம்பரத்திற்காக சாப்பிட்டபடி வாகனத்தை ஓட்டலாமா என  சமூகவலைதள வாசிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக இளையதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள குமரன் ஆம்னி பேருந்து நிறுவனம் ஓட்டுநர் தங்கம் குமரன் டிராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே பணியில் இருந்து சென்று விட்டதாகவும் இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ எனவும்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் தங்கம் தொடர்ந்து வாகனம் ஓட்டும்போது  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்ததன் காரணமாக ஏற்கனவே நிறுவனத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து வேலையில் இருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" எங்கள் சின்னத்தை திருடாதீர்கள் " TVK - வை கடுமையாக சாடிய AIADMK
மதுரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 200+ நிறுவனங்களில் உடனடி பணி நியமனம்!
மதுரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 200+ நிறுவனங்களில் உடனடி பணி நியமனம்!
மதுரை மீன்வளத்துறை: 58 குளங்களுக்கு 3 ஆண்டு மீன்பிடி குத்தகை டெண்டர்!
மதுரை மீன்வளத்துறை: 58 குளங்களுக்கு 3 ஆண்டு மீன்பிடி குத்தகை டெண்டர்!
தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!
தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget