மேலும் அறிய

லோகேஷ் உதவி பண்ணுங்க..தக் லைஃப் சொதப்பியதும் மீண்டும் ஃபேன்பாய் பக்கம் திரும்பிய கமல்

கமலின் தக் லைஃப் படம் திரையரங்குகளில் நாளுக்கு நாள் வசூலில் சரிந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் உடன் கமல் மீண்டும் இணைய இருப்பதாக தலவல் வெளியாகியுள்ளது

விரைவில் ஓடிடியில் தக் லைஃப் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னம் கமல் கூட்டணி ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் திரைப்படத்திற்கு எல்லா பக்கமிருந்தும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. வசூல் ரீதியாகவும் படம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதனால் இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரிய அடி விழுந்துள்ளது. முன்னதாக திரையரங்கில் வெளியான 8 வாரங்களுக்குப் பின் ஓடிடியில் வெளியாக இருந்த தக் லைஃப் படம் தற்போது எதிர்பார்த்ததை விட சீக்கிரம் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது

மீண்டும் கமல் லோகேஷ் கூட்டணி ?

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. தற்போது தக் லைஃப் படம் ராஜ்கமலுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜை தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் இயக்க கேட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் விக்ரம் படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார். தற்போது சிக்கலான சூழ் நிலையில் இருக்கும் கமல் தனது ஃபேன்பாயின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. 

இது தவிர்த்து சித்தா, வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. 

கூலி 

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , ஆமிர் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கூலி மட்டுமே தற்போது தமிழ் சினிமாவின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக கமலின் தக் லைஃப் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து 1000 கோடி வசூல் இலக்கை கூலி படம் எட்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,. 

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget