மேலும் அறிய

IPL 2023 : சொந்த மைதானத்தில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா.. இன்றைய போட்டியில் ஜெயிக்க போவது யார்?

ஐபிஎல் 2023ன் 49வது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணி மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற சி.எஸ்.கே பவுளிங்கை தேர்வு செய்தது.

எம்.எஸ் தோனி - ரோஹித் ஷர்மா

1/6
இன்று பிற்பகல் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

2/6
சென்னை அணி மற்றும் மும்பை அணி இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற முதல் லீக்கில்  வான்கடே மைதானத்தில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3/6
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டெவோன் கான்வே, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, முகேஷ் சவுத்ரி, தீபக் சாஹர், சிம்பதி சிங் பத்திரனா, அம்பதி சிங் பத்திரனா ஆகியோர் உள்ளனர்.

4/6
மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட்,டெவால்ட் ப்ரீவிஸ், கேமரூன் கிரீன், ராமன்தீப் சிங், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன்,ஷாம்ஸ் முலானி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜே ரிச்சர்ட்சன்,ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

5/6
இன்று சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி அந்த தோல்விக்கு பதில் கொடுப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

6/6
இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என இவ்விரு அணிகளின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget