மேலும் அறிய
CSK vs DC: ‛ஹாப்பி பர்த்டே பண்ட்.. களத்தில் சந்திப்போம்’ - டெல்லி கேப்டனுக்கு சிஎஸ்கே வாழ்த்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்
1/5

சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகளில் இரண்டு அணிகளுக்கு புள்ளிப்பட்டியலின் டாப் இரண்டு இடத்தில் நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன.
2/5

இதுவரை 24 முறை சென்னை, டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
3/5

இன்று போட்டி நடைபெற இருக்கும் துபாய் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இந்த போட்டியில், டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
4/5

இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் முதல் இரண்டு அணிகளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
5/5

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் பண்ட் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஹாப்பி பர்த்டே, களத்தில் சந்திப்போம்” என சிஎஸ்கே பக்கம் ட்வீட் செய்துள்ளது.
Published at : 04 Oct 2021 11:05 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion