மேலும் அறிய

TRB TET Exam 2025: டிஆர்பி டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, கட்டணம், ஊதியம்- முழு விவரம்!

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 ஆகியவற்றுக்கான தேர்வுகள் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, தேர்ச்சி மதிப்பெண்கள், விண்ணப்பக் கட்டணம் ஆகியவை குறித்து கீழே அறிந்துகொள்ளலாம். 

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 ஆகியவற்றுக்கான தேர்வுகள் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

முதல் தாள் எழுதி தேர்ச்சி பெறும் தேர்வர்கள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்றலாம் (இடைநிலை ஆசிரியர்). இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை (பட்டதாரி ஆசிரியர்) பணியாற்றலாம்.

வயது வரம்பு

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பக் கட்டணம்

பொதுத் தேர்வர்களுக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 300 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, இரு தாள்களுக்கும் தனித்தனியாகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எஸ்சி, பிசி, எம்பிசி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 82 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது, எஸ்டி மாணவர்கள், 60 மதிப்பெண்கள் எடுத்தால் போதும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InVGbm1xMDJEWUhsWUxrVFdzVE5MRVE9PSIsInZhbHVlIjoiK3ZUd2VXUWVMU1pScjBPZXplc04rUT09IiwibWFjIjoiODhlZTIwYTc0Mzc3NTk1ODg0NDFlNzFlZmFiZWNiYzlkNGNlOTFhMzI5ODUxNmIyNzg0MGEzMjBlMWI0MDNkYyIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து முதல் தாளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InZ2M3F4WGo1UXpyWkhxU3NZMkJtVUE9PSIsInZhbHVlIjoiT1lRb281WWNMMTlGWDIxSkNNcHZvZz09IiwibWFjIjoiMDMyMDEwMDQ1YjdiMmMyZTY4NmExM2Y0MjNlMDk3NmJjNjBjZmMxZjAzZWQ5MDZiYmNkN2FlYzI2MTZhOWI0YSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பின்மூலம் இரண்டாம் தாளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எனினும் இவை இரண்டிலும் இ - மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

தொலைபேசி எண்:   1800 425 6753 (10:00 am – 05:45 pm)

முழு விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/admin/pdf/4796496415notific.pdf 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget