மேலும் அறிய

மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?

ஐசிஐசிஐ வங்கி தனது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவில் அரசு வங்கிகளுக்கு நிகராக சில தனியார்  வங்கிகள் இயங்கி வருகிறது. அதில் மிகவும் முக்கியமான வங்கியாக ஐசிஐசிஐ வங்கி உள்ளது. ஐசிஐசிஐ வங்கிக்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் கிளைகள் உள்ளது. இந்த வங்கிக்கு பல லட்சக்ணக்கான கிளைகள் உள்ளது. 

குறைந்தபட்ச இருப்புத் தொகை:

அரசு வங்கி போல இல்லாமல் தனியார் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி தனது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?

50 ஆயிரம்:

மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ஆயிரமாக பெரு நகரங்களிலும், ரூபாய் 25 ஆயிரமாக சிறிய நகரங்களிலும், ரூபாய் 10 ஆயிரமாக கிராமப்புறங்களிலும் ஐசிஐசிஐ திட்டமிட்டுள்ளது. ஐசிஐசிஐயின் இந்த முடிவைத் திரும்ப பெற வேண்டும் என்று பயனாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறிய நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை முன்பு 5 ஆயிரமாக இருந்தது. தற்போது அங்கு ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூபாய் 5 ஆயிரமாக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் 10 ஆயிரமாக மாற்றியுள்ளனர். 

மூன்றாம் தரப்பினரில் இருந்து அதிகபட்சமாக ஒரு பணப்பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே செலுத்த முடியும். 

ஏனென்றால், இதற்கு முன்பு வரை ஐசிஐசிஐ வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூபாய் 10 ஆயிரமாக மட்டுமே இருந்தது. திடீரென குறைந்தபட்ச இருப்புத் தொகையை 5 மடங்கு ஐசிஐசிஐ உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றே வாடிககையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கிராமப்புறங்களில் பாதிப்பு?

சேமிப்பு கணக்குகளுக்கு மட்டுமுே இந்த விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக இல்லாவிட்டால்  பற்றாக்குறை தொகையில் 6 சதவீதம் அல்லது ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 1 லட்சம் ரூபாய் வரம்பைத் தாண்டும்போது 1000 ரூபாய் பரிவர்த்தனைக்கு ரூபாய் 3.50 முதல் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?

கிராமப்புறங்களில் குறைந்தசபட்ச இருப்புத் தொகை என்பது ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தியிருப்பது கிராமப்புறங்களில் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

குறைக்குமா ஐசிஐசிஐ?

ஐசிஐசிஐ - வங்கியின் இந்த முடிவால் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பலரும் இந்த கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்றே கருதப்படுகிறது. இதனால், பலரும் ஐசிஐசிஐ சுமார் 5 மடங்கு அளவிற்கு உயர்த்தியுள்ள தனது குறைந்தபட்ச இருப்புத்தொகையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி போன்ற வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு நிகராக சம்பள கணக்குகள் ஏராளமாக உள்ளது. ஆனாலும், உடனடி கடன் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு போன்றவற்றிற்காக பலரும் இந்த தனியார் வங்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget