மேலும் அறிய

Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து

Road Accident: ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Road Accident:  ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி:

ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பும் போது நடந்த சாலை விபத்தில் ஏழு குழந்தைகள் உட்பட 10 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களின் பிக்அப் வேன் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

விபத்து குறித்த விவரங்களை அளித்த தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், "பாபி அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... பயணிகள் பிக்-அப் லாரிக்கும் டிரெய்லர் லாரிக்கும் இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது" என விளக்கமளித்தார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 முதல் 7 மட்டுமே இருக்கு என கூறப்படுகிறது.

நடந்தது என்ன?

புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவு முதல் 3.45 மணியளவில் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காது ஷியாம் கோயிலில் வழிபாடு செய்த பிறகு 22 பேர் அடங்கிய குழுவானது தங்களது வாகனத்தில் ஏறி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான எடாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது மனோஹர்பூர் நெடுஞ்சாலையின் சர்வீஸ் பாதையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, எதிர்பாராத விதமாக பிக்அப் வாகனம் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? மது ஏதேனும் அருந்தி இருந்தாரா? அல்லது லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்ததற்கான எந்தவித முன்னெச்சரிக்கைகளும் ஏற்படுத்தாமல் இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர்கள் இரங்கல்:

ராஜஸ்தானின் தௌசாவில் நடந்த சாலை விபத்து குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பான அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறார். ராஜஸ்தான் அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget