மேலும் அறிய
Neymar: மீண்டும் தந்தையாக உள்ள மகிழ்ச்சியில் கால்பந்து வீரர் நெய்மர்..வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்!
Neymar: பிரபல கால்பந்து வீரர் நெய்மர், தான் இரண்டாவது முறையாக தந்தையாக உள்ள செய்தியை இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

தனது காதலி புரூனா பக்கார்டியுடன் நெய்மர்
1/6

உலகளவில் உள்ள கால் பந்து ரசிகர்களுக்கு பிடித்த வீரர் நெய்மர்.
2/6

இவருக்கு ஏற்கனவே 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
3/6

நெய்மர், இன்ஸ்டா பிரபலமான புரூனா பியான்கார்டியை காதலித்து வந்தார்.
4/6

இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
5/6

இவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதை, இன்ஸ்டாவில் தெரியப்படுத்தியுள்ளனர்.
6/6

இதைப்பார்த்த ரசிகர்கள், நெய்மருக்கும் அவரது காதலிக்கும் வாழ்த்து செய்திகளை குவித்து வருகின்றனர்.
Published at : 19 Apr 2023 12:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement