மேலும் அறிய
குளு குளு குற்றாலம்..அருவியில் நீராடி செல்லும் ஐயப்ப பக்தர்கள்!
சீசன் டைம் என்பதால், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் குளிக்க குவிந்துள்ளனர்.

குற்றாலம் அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்
1/9

குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகள்..
2/9

சீசன் காலம் என்பதால் குற்றாலம் வியாபரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
3/9

குற்றாலத்தில் குளித்துவிட்டு அங்குள்ள கடைகளில் சிப்ஸ், அல்வா போன்ற தின்பண்டங்களை பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
4/9

கேரள மாநிலம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி செல்வது வழக்கம்.
5/9

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்..! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!
6/9

அருவியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..!
7/9

அருவியில் நீராடிய பின் அங்குள்ள குற்றாலநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வர்
8/9

குளித்தபின் பக்தர்கள் உடம்பில் திருநீரு பூசிக்கொள்ளும் காட்சி
9/9

தான் அணிந்திருக்கும் மாலைக்கு சந்தனம், குங்குமம் வைக்கும் சிறுவன்..
Published at : 01 Dec 2023 10:43 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
விழுப்புரம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement