மேலும் அறிய
Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..!
Srivaikundam Floods : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கால்வாய், செய்துங்கநல்லூர் கிராமங்கள்
1/6

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்து வருகிறது.
2/6

கன மழை விடாமல் கொட்டி தீர்ப்பதால் மக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது.
3/6

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிய கிராமங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
4/6

கன மழையினால் வீட்டோரத்தில் ஒதுங்கி நிற்கும் பசு..
5/6

ஸ்ரீவைகுண்டம் கால்வாய் கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ள நீர்..
6/6

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
Published at : 17 Dec 2023 07:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion