மேலும் அறிய

Vidya Saraswathi Homam : பாளையங்கோட்டை ஸ்ரீ மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் நடைப்பெற்ற வித்யா சரஸ்வதி ஹோமம்!

மாணவ மாணவியாின் கல்வி அபிவிருத்திக்காகவும் 10 & 12வது வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிடவும் வாழ்வில் மேன்மை அடையவும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது

பாளையங்கோட்டை ஸ்ரீ மன்னார் ராஜகோபால சுவாமி கோயில்

1/7
தென் இந்தியாவின் ஆக்ஸ்போா்டு என்று அழைக்கப்டும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீவேதநாராயணா் ஸ்ரீஅழகியமன்னாா் ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது

2/7
கல்விக்கு அதிபதியான மூலவா் ஸ்ரீவேதநாராயணா் அருளினால்  ஆண்டுதோறும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவ மாணவியா் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிடவும் வாழ்வில் மேன்மை அடையவும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெறுவது வழக்கம்.

3/7
இதற்காக இன்று காலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கொடிமரம் மண்டபத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் இராஜ அலங்காரத்தில் ஏழுந்தருளி அருள்பாலித்தாா்.

4/7
பெருமாள் முன் ஹோமகுண்டம் மற்றம் நவகலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தோ்வு எழுதும் மாணவ மாணவியாின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம்  செய்யப்பட்டது.

5/7
ஆச்சாா்ய பெருமக்களால்  வெண்தாமரை, வெண்கடுகு, வெல்ல பாயாசம் மற்றும் ஹோம திரவியங்கள் கொண்டு  வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெற்று மகாபூர்ணாகுதி  நடைபெற்றது

6/7
ஹோமம் நடைபெறும்போது மாணவ மாணவியா்கள் ஹயக்கீாிவா் சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் பாடி பிரார்த்தனை செய்தனா்.

7/7
கலந்துகொண்ட மாணவ மாணவியா்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுதுகோல் (பேனா) நெல்லிக்கனி வழங்கப்பட்டது.

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!

IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்

Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget