மேலும் அறிய
Tirunelveli Floods : மூழ்கிய தரைப்பாலம்.. மூவிருந்தாளி கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்!
Tirunelveli Floods : திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், அங்கிருக்கும் மூவிருந்தாளி கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நெல்லை வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்
1/8

தரைப்பாலம் மூழ்கிய படி செல்லும் வெள்ளநீர்
2/8

தண்ணீர் கிராமத்தை சூழ்ந்து பெருக்கெடுத்து ஓடும் காட்சி
3/8

மறுகால் பாய்ந்து செல்லும் தண்ணீர்
4/8

வெள்ள நீரில் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் செல்லும் பெண்
5/8

வீடுகளை சூழ்ந்த மழைநீர்..
6/8

நீரில் மூழ்கிய விவசாய நிலம்..
7/8

தரைப்பாலத்தில் மூழ்கிய பாலத்தை கடக்கும் மக்கள்
8/8

குளம் உடைந்து வெளியேறும் தண்ணீர்
Published at : 23 Nov 2023 05:05 PM (IST)
Tags :
Tirunelveli Floodsமேலும் படிக்க
Advertisement
Advertisement