மேலும் அறிய

பாட்ஷா ரீ-ரிலீஸ்: வைரமுத்துவின் மனதில் இன்றும் ஒலிக்கும் ரஜினியின் அந்த மாஸ் வசனம்!

எம்.ஜி.ஆரின் உச்சம் நாடோடி மன்னன் ரஜினியின் உச்சம் பாட்ஷா இந்த இரண்டு வெற்றிப் படங்களிலும் சம்பந்தப்பட்டவர் ஆர்.எம்.வீ என்று பாராட்டினேன்

ரஜினியின் அந்த ஒரு டையலாக்கை இப்போது கேட்டாலும் உடம்பெல்லாம் நரம்பு முறுக்கேறி இரும்பாகிவிடுகிறது என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். 

பாட்ஷா ரீ ரிலீஸ்:

கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் ரகுவரன், நக்மா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினியின் திரை வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாகவே இருந்து வருகிறது இந்நிலையில் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. 

வைரமுத்து பதிவு:

இந்த நிலையில் பாட்ஷா ரீ ரிலீஸ் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் பாட்ஷா படத்தின் மறு வெளியீடு சில தகவல்களைப் பரிமாறுமாறு கூறுகிறது "எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ" என்றபாட்டு அவசரம் கருதி எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது "தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு" என்றபாட்டு ஆண் குரலுக்காக மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு ஜேசுதாசால் பாடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது அதில் ’ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக’ என்ற வரியை ’ரண்டு’ புறம் என்று பாடியிருக்கிறார் பாடகர் நான் எவ்வளவோ முயன்றும் அதை மீண்டும் திருத்த இயலவில்லை அமெரிக்காவில் இருந்து வைரமுத்து வரட்டும் என்று பாராட்டு விழாவைத் தள்ளி வைத்திருந்தார் ரஜினி.

ரஜினியின் உச்சம் பாட்ஷா:

எம்.ஜி.ஆரின் உச்சம் நாடோடி மன்னன் ரஜினியின் உச்சம் பாட்ஷா இந்த இரண்டு வெற்றிப் படங்களிலும் சம்பந்தப்பட்டவர் ஆர்.எம்.வீ என்று பாராட்டினேன் "இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்ற சர்ச்சைப் பேச்சுப் பேசப்பட்டதும் அங்கேதான் ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்துதான் தமிழ்நாட்டின் கலை அரசியலோடு கலந்துபோன படம் பாட்ஷா அதில் எனக்குப் பிடித்தது சண்டைக்குத் தயாராகும்முன் ரஜினி சொல்லும் வசனம் "உள்ளே போ" இப்போது பார்த்தாலும் நரம்பு முறுக்கேறி இரும்பாகிவிடுகிறது இதை ரஜினியிடமே சொல்லியிருக்கிறேன் என்று தனது பதிவில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget