மேலும் அறிய

நெருப்பே இல்லாமல் பால் பொங்கும்.. விமரிசையாக நடந்த நெல்லை நூதன மதுக்கொடை விழா!

தங்கள் பகுதியில் துர்மரணங்கள் மற்றும் தீமைகள் நடைபெறாமல் இருப்பதற்காக மகிஷா சூரனுக்கு இந்த மதுக் கொடை கொடுக்கப்படுகிறது என்பது ஐதீகம்.

நூதன வழிபாடு

1/9
நெல்லை சந்திப்பு அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ளது உலகம்மன் கோவில்..

2/9
இந்த கோவிலில் உலக அம்மன் சியாமளா தேவி அம்மன் புது அம்மன் ஆகிய முப்பெரும் தேவைகளுக்கான கொடை விழா கடந்த 23ஆம் தேதி கால்நாட்டுடன் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

3/9
இக்கோவிலின் முக்கிய நிகழ்வாக மது கொடை விழா நடைபெறும்..

4/9
அதாவது பச்சரிசி மற்றும் நவதானியங்களை தண்ணீரில் ஊறவைத்து மண்பானையில் வைத்திருப்பர்..

5/9
பின்னர் அந்த பானைக்கு உள்ளே சாம்பிராணி புகைகளை அடைத்து வாழை இலையில் நெல்மணிகளை பரப்பி அதன் மேல் வைத்து விடுவர்

6/9
அதன் பின்னர் அந்த பானைக்குள் பாலை ஊற்றும் பொழுது நெருப்பே இல்லாமல் பால் பொங்கி வழிவதை காண முடியும்..!

7/9
தங்கள் பகுதியில் துர்மரணங்கள் மற்றும் தீமைகள் நடைபெறாமல் இருப்பதற்காக மகிஷா சூரனுக்கு இந்த மதுக் கொடை கொடுக்கப்படுகிறது என்பது ஐதீகம்

8/9
இந்த நூதன வழிபாட்டிற்காக திருக்கோவில் ஓதுவார் மூர்த்தி அம்மனுக்கு விரதம் இருந்து காப்பு கட்டி இந்த மதுக்கொடை நிகழ்வை நடத்துகிறார்கள்

9/9
இந்த விழாவில் முப்பெரும் தேவிகளும் மூன்று சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.  இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் செய்தனர்.

நெல்லை ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்: அதிகாரிகளின் அவசர வழிகாட்டுதல்கள்!

கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!

வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!

மாருதியின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்: ரூ.8 லட்சத்தில் இந்திய EV சந்தையில் புது புரட்சி! எப்போ அறிமுகம்?

CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trump Warns Iran: “நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
“நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

Embed widget