மேலும் அறிய
Tirunelveli Rains : நெல்லை இலந்தைக்குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தேவாலய நிர்வாகம்!
Tirunelveli Rains : நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் சர்ச் நிர்வாகம் முன் வந்து உதவி செய்துள்ளது.

நெல்லையில் பாதிக்கப்பட்ட பகுதி
1/6

தென் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் உள்ள ஊர்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கின.
2/6

வெள்ளத்தில் பல மக்களும் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
3/6

மழை ஓய்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
4/6

கூடுதலாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5/6

இதனைத் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அதன்படி திருநெல்வேலி, இலந்தைக்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாளையங்கோட்டை ஏ.ஆர் லைன் தூய இம்மானுவேல் ஆலயம் சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
6/6

மேலும் போர்வைகள், ப்ரெட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 19 Dec 2023 05:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion