மேலும் அறிய
Tirunelveli Rains : வெள்ளம் வந்த ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய நெல்லை!
Tirunelveli Rains : நேற்று வெள்ளக்காடாக இருந்த நெல்லை, இன்று இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது.
திருநெல்வேலி நேற்று - இப்போது
1/7

திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
2/7

அதற்கு ஏற்றவாறு அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
Published at : 19 Dec 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க





















