மேலும் அறிய
Mettur dam: நிரம்பி வழியும் மேட்டூர் அணை..லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

மேட்டூர் அணை
1/6

தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 10 அணைகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
2/6

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பதால் நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
3/6

மேட்டூர் அணையிலிருந்து தற்பொழுது 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது,.
4/6

மேட்டூர் அணையிலிருந்து தற்பொழுது 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் காவேரி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
5/6

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6/6

ஆர்பரிக்கும் நீர்
Published at : 04 Aug 2022 03:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement