மேலும் அறிய
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
Thaipusam 2025 Wishes in Tamil: தமிழ்க்கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம், நாளை(11.02.2025) கொண்டாடவுள்ள நிலையில், இத்திருநாள் குறித்தான வாழ்த்துப் புகைப்படங்களை வழங்குகிறோம்.
தைப்பூச திருநாள் வாழ்த்துகள்
1/6

முருகனுக்கு ஞானப்பழம் கிடைக்காததால், கோபித்துக் கொண்டு, தமிழ்நாட்டின் பழனி மலைக்கு வந்த நாளை தைப்பூசமாக, கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது
2/6

நாளை தைப்பூச திருநாளில், முருகனின் அறுபடை வீடுகளில் , சிறப்பு வழிபாடு நடைபெறும்
Published at : 10 Feb 2025 09:00 PM (IST)
மேலும் படிக்க





















