மேலும் அறிய
PM Modi in Assam : அசாமில் பிரதமர் மோடி.. யானைக்கு கரும்பு ஊட்டி நெகிழ்ச்சி!
PM Modi in Assam : யானையின் மீது அமர்ந்த படியே, காசிரங்கா தேசிய பூங்காவை வலம் வந்தார். அத்துடன் ஜீப் சவாரி சென்று ஒட்டுமொத்த இடத்தையும் பார்வையிட்டார்

அசாமில் பிரதமர் மோடி
1/8

பாராளுமன்ற தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், பிரதமர் மோடி இந்தியாவெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
2/8

இந்நிலையில்,அவருக்கு அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அசாமின் மாறுபட்ட அழகான கலாச்சாரத்தை பார்வையிட்டு ரசித்தார்.
3/8

இன்று காலை அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு மோடி சென்றுள்ளார்.
4/8

நமது காடுகளையும் வனவிலங்குகளையும் துணிச்சலுடன் பாதுகாத்து, முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்களின் குழுவான வனா துர்காவுடன் உரையாடினார்.
5/8

பல்வேறு தாவரங்களையும் விலங்குகளையும் கண்டு அசந்து போனார்.
6/8

யானையின் மீது அமர்ந்த படியே, காசிரங்கா தேசிய பூங்காவை வலம் வந்தார்.அத்துடன் ஜீப் சவாரி சென்று ஒட்டுமொத்த இடத்தையும் பார்வையிட்டார்
7/8

லக்கிமை, பிரத்யும்னன் மற்றும் பூல்மை ஆகிய மூன்று யானைகளுக்கு கரும்பு ஊட்டினார்.
8/8

காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காசிரங்காவில் பல யானைகளும் மற்ற விலங்குகளும் உள்ளன என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
Published at : 09 Mar 2024 10:04 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion