மேலும் அறிய
Maha Kumbh: மகா கும்பமேளா - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல் - புகைப்படங்கள்!
Maha Kumbh: மகா கும்பமேளாவில் திரெளபதி முர்மு புனித நீராடினார். அதன் புகைப்பட தொகுப்பு இங்கே..
மகா கும்பமேளா 2025
1/6

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
2/6

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்இதுவரை 43 கோடிக்கும் அதிகமாக மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Published at : 10 Feb 2025 04:05 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















