மேலும் அறிய
Winter Vegetables: குளிர்காலம் தொடங்கியாச்சு; ஆரோக்கியமான காய்கறிகள் டயட்டில் இருக்கட்டும்!
Winter Vegetables: குளிர்காலம் வந்துவிட்டது. பருவநிலைக்கு ஏற்றாற்போல உணவு உண்பது நல்லது. குளிர்காலத்தில் சாப்பிட கூடிய ஆரோக்கியமான உணவுகளை காணலாம்.

குளிர்கால உணவுகள்
1/7

முள்ளங்கி - வைட்டமின் சி, ஃபைபர் உள்ளிட்ட நிறைய சத்துகள் நிறைந்தது. உடலுக்கும் நல்லது.
2/7

கீரை - ஊட்டச்சத்து நிறைந்தது கீரை என்பது அனைவரும் அறிந்ததே.. வைட்டமின் சி, கே ஆகிய சத்துகள் உள்ளது.
3/7

கேரட் - வைட்டமின் ஏ நிறைந்த கேரட் உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பராமரிப்பிற்கும் உதவும்.
4/7

ப்ரொகோலி - வைட்டமின் சி, கே உள்ளது. சல்ஃப்ரோபேன், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.
5/7

பீட்ரூட் - உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்தது பீட்ரூட். ஃப்லேட், போட்டாசியம் உள்ளிட்டவைகள் உள்ளது.
6/7

முட்டைக்கோஸ் - வைட்டமின் சி மற்றும் கே, டயட்ரி ஃபைபர் இருப்பதால் உடல்நலனுக்கு நல்லது.
7/7

சர்க்கரைவள்ளி கிழங்கு - பீட்டா - கரோட்டீன், டயட்ரி ஃபைபர் உள்ளதால் ஆரோக்கியமான உணவு. செரிமான மணடத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Published at : 05 Nov 2023 09:45 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement