மேலும் அறிய

"நொறுக்கி தள்ளிய இந்தியா எங்களால சமாளிக்க முடியல"ஒத்துக் கொண்ட பாகிஸ்தான்

இந்தியா கொடுத்த அடியை தாங்க முடியாமல் அமெரிக்காவிடம் ஓடி உதவி கேட்டத்தை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியது. அதன்பிறகு பாகிஸ்தான் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த இந்தியா ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் நொறுன்கின. 

இறுதியில் 2 நாடுகளும் சேர்ந்து போர் நிறுத்தத்திற்கு ஒத்து வந்தன. அமெரிக்கா தலையிட்டு தான் போரை நிறுத்தியது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி வருவதும் சர்ச்சையாகி வருகிறது. ட்ரம்ப் சொன்னதை கேட்டு முடிவெடுக்கவில்லை என இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் விமானப்படை தளங்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதே, போர் நிறுத்த முடிவுக்கு காரணம் என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பஞ்சாபில் உள்ள ஷோர்கோட் ஏர்பேஸ் இரண்டுமே இந்தியாவால் தாக்கப்பட்ட போது இந்த விவகாரத்தில் தலையிடும்படி அமெரிக்காவின் உதவியை கேட்டோம். துரதிருஷ்டவசமாக அதிகாலை 2.30 மணியளவில் இந்தியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. 

அடுத்த 45 நிமிடங்களில் சவுதி இளவரசர் ஃபைசல் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரிடம், நான் ஏற்கனவே  அமெரிக்க உள்துறை அமைச்சரிடம் பேசியிருந்ததை தெரிவித்தேன். தொடர்ந்து, இந்தியா தாக்குதல்களை நிறுத்தினால் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளது என்பதை, ஜெய்சங்கரிடம் தெரிவிக்கவா என ஃபைசல் கேட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவே, போர் நிறுத்த விவகாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெரியப்படுத்தினார் என பாகிஸ்தான் சரணடைந்ததை துணை பிரதமர் ஒப்புக் கொண்டார். 

ஆரம்பத்தில் இந்தியாவுக்கு தரமான பதிலடி கொடுத்து விட்டோம் என காலர் தூக்கி வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீபும் அதன்பிறகு உண்மையை சொல்ல ஆரம்பித்தார். பிரமோஸ் ஏவுகணை வைத்து இந்தியா நடத்திய தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதை பாகிஸ்தானே சொல்லிவிட்டது.

செய்திகள் வீடியோக்கள்

MK Stalin on Vijay :
MK Stalin on Vijay : "CM விஜய் காவல்துறையை OUTSOURCE செய்துவிட்டாரா?" LAW & ORDER குறித்து ஸ்டாலின்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரிக்கு காத்திருக்கிறதா வெள்ள அபாயம்? சென்னையில் பெய்த பேய் மழையால் எழுந்த எச்சரிக்கை!
புதுச்சேரிக்கு காத்திருக்கிறதா வெள்ள அபாயம்? சென்னையில் பெய்த பேய் மழையால் எழுந்த எச்சரிக்கை!
ABP Nadu Top 10, 19 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 19 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!
5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!
MBBS Admission: புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கு புதிய அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!
MBBS Admission: புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கு புதிய அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget