மேலும் அறிய
Happy Ugadi 2025: குறைவிலா வளம் பெருகட்டும் - உகாதி வாழ்த்து மெசேஜ் - இதோ!
Happy Ugadi 2025: ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மக்கள் கொண்டாடும் புத்தாண்டு பண்டிகை உகாதி. அதற்கான் வாழ்த்துகளை இங்கே காணலாம்.

உகாதி வாழ்த்து
1/5

இனிய புத்தாண்டாய் அமையட்டும். நீடித்த மகிழ்ச்சி, வளம் கிடைக்கட்டும். ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்.. இனிய உகாதி வாழ்த்துகள்!
2/5

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நாட்கள் அமையட்டும். இனிய உகாதி வாழ்த்துகள்!
3/5

இனிய உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும். இனிய உகாதி வாழ்த்துகள்
4/5

எல்லா வளங்களுடன் நிறைவாய் வாழ்ந்திட வாழ்த்துகள். இனிய உகாதி வாழ்த்துகள்!
5/5

இனிய உகாதி வாழ்த்துகள்... குறைவில்லா வளமுடன் வாழ்க!
Published at : 30 Mar 2025 01:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement