மேலும் அறிய

எனக்காக அவர் மன்னிப்புக் கேட்டார்...ரஜினி பற்றி வார் 2 பட நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்

Coolie Vs War 2 : ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பற்றி வார் 2 பட நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்துகொண்டபோது என்ன சொன்னார் தெரியுமா

நாளை மோதும் கூலி மற்றும் வார் 2

ஆகஸ்ட் 14 சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு இரு பிரம்மாண்டம் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. தமிழில் ரஜினிகாந்த் மற்றும் பிற நட்சத்திரங்கள் நடித்துள்ள கூலி மற்றும் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2 . கூலி படத்திற்கு தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. அதே நேரம் வார் 2 படத்திற்கு இந்தி ரசிகர்களிடம் மட்டுமே வரவேறு உள்ளது. இரண்டு படங்களில் முதல் வாரத்தில் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெறும் படமே வசூல் ரீதியாக வெற்றிபெறும் என்கிற நிலையுள்ளது. இந்நிலையில் திரையுலகில் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை வாழ்த்தி ஹ்ரித்திக் ரோஷன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

ரஜினி பற்றி ஹரித்திக் ரோஷன்

1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் இந்தியில் நடித்த படம் பகவான் தாதா. இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்திருந்தார். ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி ஹரித்திக் ரோஷன் ஒருமுறை பேசியிருந்தார். 

" ரஜினியுடன் நடித்தபோது அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று எனக்கு தெரியாது. ஒரு முட்டாள் சிறுவனாக நான் இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் ரஜினி அங்கிள். எனக்கு தோன்றிய மாதிரி நான் அவரிடம் பேசுவேன். இன்று அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ரொம்ப வித்தியாசமானவனாக இருப்பேன். அந்த மாதிரியான ஒரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது பெரும் சுமையாக எனக்கு இருந்திருக்கும். நாங்கள் சேர்ந்து நடிக்கும் போது நான் ஏதாவது தவறு செய்தால் இயக்குநர் உடனே கட் சொல்லிவிடுவார். உடனே ரஜினி அவர் தப்பு செய்த மாதிரி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்பார். ஒவ்வொரு முறை நான் தப்பு செய்யும் போது நான் பதற்றமாகிவிடக் கூடாது என்பதற்காக.  ரஜினி அந்த பழியை ஏற்றுக் கொண்டார்.  " என ஹ்ரித்திக் ரோஷன் கூறியிருந்தார் 

தற்போது தனது எக்ஸ் பக்கத்தில்  " ஒரு நடிகனாக என் பயணத்தை உங்களுடன் தொடங்கினேன். நீங்கள் என்னுடைய குருக்களில் ஒருவர். இன்றும் ஒரு பெரிய உந்துதலாக இருந்து வருகிறீர்கள். சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
Embed widget