மேலும் அறிய
Ambedkar Jayanti 2025: அம்பேத்கரின் பிறந்தநாள் – பொன்மொழிகளை தெரிஞ்சிக்கோங்க! முடிஞ்சா பின்பற்றுங்க!
இன்று, திங்கட்கிழமை, ஏப்ரல் 14, 2025 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடுகிறது. அவரின் பொன்மொழிகளை இங்கே காணலாம்.
அம்பேத்கர் பிறந்த நாள்
1/7

2025 ஆம் ஆண்டு அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! பாபாசாகேப் காட்டிய பாதையில் நடந்து, நீதியான சமுதாயத்தை நோக்கி உழைப்போம்.
2/7

இந்த அம்பேத்கர் ஜெயந்தி அன்று, கல்விதான் சுதந்திரத்திற்கான திறவுகோல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Published at : 14 Apr 2025 11:59 AM (IST)
மேலும் படிக்க





















