மேலும் அறிய
Fathers Day 2025 Wishes: உன் ரத்தத்தின் மிச்சம் நான்.. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.. இதுதான் வாழ்த்து படங்கள்
Fathers Day 2025 Wishes in Tamil: தந்தையர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.
தந்தையர் தினம்
1/10

உன் ரத்தத்தின் மிச்சம் நான்mage 1
2/10

வலிகளை சுமந்து வழிகாட்டிய தலைவன் நீ..
3/10

தந்தைக்கு மகளே என்றும் பேரழகி..
4/10

உன் அச்சின் நகல் நான்.. உன் உயிரின் துகள் நான்..
5/10

காலம் முழுவதும் நான் பிடித்துக்கொள்ளும் நம்பிக்(கை)
6/10

என்னை தாங்கும் சிம்மாசனம் நீ..
7/10

நீ விழுந்தும் என்னை தாங்கினாய் அப்பா...
8/10

அப்பா எனும் ஆலமரத்தின் நிழல் நான்
9/10

நீ காணாத உயரம் எனக்கு காட்டினாய்
10/10

உன் பிடிகளுக்குள் இருக்கும் வரை உலகம் அழகுதான்..
Published at : 14 Jun 2025 12:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement





















