மேலும் அறிய

Prawn Kola Urundai : இறாலில் கோலா உருண்டையா? இது புதுசா இருக்கே!

Prawn Kola Urundai : மட்டன் கோலா உருண்டையை விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த இறால் கோலா உருண்டையை ஒரு முறை சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

இறால் கோலா உருண்டை

1/6
தேவையான பொருட்கள் : இறால்  - 500 கிராம், உப்பு, மிளகு, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் - 1 மேசைக்கரண்டி, முட்டை - 1 , சோள மாவு  - 2 மேசைக்கரண்டி , பிரட்தூள் - 1/4 கப், எண்ணெய்

2/6
செய்முறை : முதலில் இறாலை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இறால், உப்பு,மிளகு தூள், சோயா சாஸ், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் அரைத்து விழுதாய் சேர்த்து நக்கி பிசைந்து கொள்ளவும்.

4/6
அடுத்தது இந்த கலவையில் ஒரு முட்டை உடைத்து  ஊற்றி அதில் சோள மாவு மற்றும் பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

5/6
அடுத்தது இறாலை உருண்டை பிடித்து பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும். அதன் 20 நிமிடம் இறால் உருண்டைகளை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டவும்.

6/6
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான இறால் கோலா உருண்டை தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget